Private building collapsed

img

கோவையில் தனியார் கல்லூரி கட்டிடம் இடிந்து விபத்து

கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.